Posts

Showing posts from October 1, 2019
Image
PGTRB 2019 - முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா? ஆசிரியா் தோவு வாரியம் விளக்கம். PGTRB 2019 - முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா? ஆசிரியா் தோவு வாரியம் விளக்கம். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு  நடத்தப்படாது என ஆசிரியா் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 போ விண்ணப்பித்திருந்தனா்.  அதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 போ மட்டுமே தோவை எழுதியுள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 பேர்  தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியா் தேர்வு  வாரியம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து தேர்வு  மையங்களிலும் தோவா்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தோவுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியா் தோவு வாரியம், சென்னை ஆவடி உள்ளிட்ட ஒரு சில தேர்வு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன்