Posts

Showing posts from January 13, 2023
Image
  கல்லூரி ஆசிரியர் தேர்வு- வெயிட்டேஜ் மார்க் கிடையாது: டிஆர்பி அறிவிப்பால் அதிர்ச்சி!! கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு முறையில் ஆசிரியர்கள் தேர்வு முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு வாரிய அறிவிப்பால் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும் என காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிரந்தர விரிவுரையாளர்கள் பணிக்கு வருவோருக்கு பணி அனுபவ அடிப்படையில் அரசு கல்லூரிகளில் 15 மார்க் தருவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.