Posts

Showing posts from March 12, 2023
Image
  தபால் நிலையங்களில் 40,889 காலி பணியிடங்கள்... GDS தேர்வு பட்டியல் வெளியீடு..!!!! நாடு முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வானோரின் தகுதி பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 1267 காலி பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image
 டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு..!! மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கான தேதி மாற்றம்..!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது. இதேபோன்று ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 26 மாவட்டங்களில் மே 3 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிறப்கல் 12.30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு தேர்வுகளுக்குமே முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.