Posts

Showing posts from September 6, 2014
TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ரோசைய்யா அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை சமர்பிக்க ஆளுநர் மாளிகை எதிரே கூடினர். ஆனால் ஆளுநர் இன்று நடைபெற இருந்த மந்திரி சபை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் அவர் சார்பாக அவரின் நேர்முக உதவியாளர் போராட்டக்கார்களில் 5 பேர் கொண்ட குழுவை மட்டும் அலுவலகத்தினுள் அனுமதித்து, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டெட் தேர்வர்களின் போராட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும், விரைவில் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். இதன் பிறகு தேர்வர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கும் தகவல் அறிந்து அவரின் கவனத்தை கவர்வதற்காக காந்தி மண்டபத்தில் காத்திர
TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014) ஆசிரியர் தகுதித்தேர்வுதேர்ச்சிபெற்றவர்களுக்குவெயிட்டேஜ்அடிப்படையில்பணிநியமனம்செய்வதற்குஎதிராகசென்னையில்இன்று15ஆவதுநாளாகபோராட்டம்நடைபெற்றுவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்இன்றுமாண்புமிகுதமிழகஆளுநர்திரு.ரோசைய்யாஅவர்களைசந்தித்துதங்கள்கோரிக்கைமனுவைசமர்பிக்கஆளுநர்மாளிகைஎதிரேகூடினர். ஆனால்ஆளுநர்இன்றுநடைபெறஇருந்தமந்திரிசபைமாற்றம்தொடர்பானபணிகளில்ஈடுபட்டுக்கொண்டுஇருந்ததால்அவர்சார்பாகஅவரின்நேர்முகஉதவியாளர்போராட்டக்கார்களில்5பேர்கொண்டகுழுவைமட்டும்அலுவலகத்தினுள்அனுமதித்து,கோரிக்கைமனுவைபெற்றுக்கொண்டார்.தொடர்ந்துதற்போதுநடைபெற்றுவரும்டெட்தேர்வர்களின்போராட்டம்பற்றிமத்தியஅரசிடம்தெரிவிப்பதாகவும்,விரைவில்ஆளுநர்அவர்களைநேரில்சந்தித்துமனுவழங்கஏற்பாடுசெய்வதாகவும்உறுதியளித்தார். இதன் பிறகுதேர்வர்கள்மாண்புமிகுதமிழகமுதல்வர்அவர்கள்ஆளுநர்மாளிகைக்குவரஇருக்கும்தகவல்அறிந்துஅவரின்கவனத்தைகவர்வதற்காககாந்திமண்டபத்தில்காத்திருந்தனர்.ஆனால்குறிப்பிட்டநேரத்திற்குமுன்னதாகவேபோலீசாரால்கைதுசெய்யப்பட்டுஅவரவர்கள்தங்கிஇருக்கும்இடத்திற்குசென்றுவிடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்துநாளை16ஆம்நாள்போ
TET தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா? சன் செய்தி விவாத மேடை( 03.09.2014) சன் செய்தி விவாத நடுவர். 1.தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா. 2.பொருளாதார, சமூக காரணங்களால் மதிப்பெண்ணை இழந்தவர்களுக்கு உங்கள் WTGE வேலை கொடுக்கவில்லை என்றால் இந்த முறையை எப்படி சரி என்று சொல்வீர்கள். 3.கல்வியின் தரத்தை, மதிப்பெண் தரத்தை எப்படி பிரிப்பீர்கள். 4.B.Ed-டே ஆசிரியராக தகுதி இருக்கம் போது, TET தேவையா? 5.கல்வியின் தரம் அடுத்த தலைமுறைக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். திரு புருசோத்மன் கல்வியாளர். 1.ஒரு ஆசிரியருக்கு CONSISTENCY IN PERFORMANCE இருக்க வேண்டும். 2.ஆசிரியர் திறமையை மாணவர்களுக்கு TRANSFORM செய்யக்கூடியவர் அவருக்கு ADDITIONAL PARAMETRE நிர்ணயம் செய்வதில் என்ன தவறு. 3.WTGE என்பது கூடுதல் திறமைகளை சோதிப்பது தான். 4.இந்த WTGE முறையில் குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறேன். திரு பிரின்ஸ் கஜேந்திரன், கல்வியாளர். 1.NCTE ஐ அரசு சரியாக உள் வாங்கிக் கொள்ளவில்லை. 2.பள்ளி படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்க்கு வந்த பிறகு, தரம் உயர்ந்த பிறகு குறைந்த பட்சம்
ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம்செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும் பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழாசிரியர் முன்னணி பொறுப் பாளர் சங்கரநாராயணன், பேராசிரியர் தொ.பரமசிவன் ஆகியோர் நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பின்பற்றப்படும் குறைபாடான நடைமுறைகள், பணிவேண்டி காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது. தகுதி தேர்வு முதல் பணிநியமனம் வரை அனைத்தும் முரண்பாடுகளுடன் குழப்பம் நிறைந்தவையாக உள்ளன.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் தகுதி சான்றை வழங்க வேண்டும். அதன்பிறகே பணி நியமனம் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். இதிலிருந்தே குழப்பம் தொடங்கியுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு பணி நிய
TNTET CASE: 08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். 08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் - தினகரன் வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரிய
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் - தினகரன் வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரிய
போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர்கள் போராட்டம் தற்போது ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதித்த தடையை எதிர்த்து அரசு அப்பீல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே? பதில்:-இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு “வெயிட்டேஜ்” மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்று நாங்கள் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, “தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 18 பேர் மனு தாக்கல் செய்திருந்த வழக்கில், மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, “பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக் கொள்ளலாம்; ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின்போ