7 April 2014

“நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம்'! பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு! 

தமிழ்நாடுபதிவுமூப்புபட்டதாரிஆசிரியர்சங்கத்தின்ஆலோசனைகூட்டம்நேற்றுசேலத்தில்நடந்தது.கூட்டமுடிவில்,மேற்கொள்ளப்பட்டமுடிவுகளைசெய்தியாளர்களிடம்தெரிவித்தமாநிலநிர்வாகிகள், வேலைவாய்ப்புஅ லுவலகத்தில் பதிவுசெய்து, 15முதல்20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியர்பணி கிடைக்காமல், மனஉளைச்சலுக்குஆளான, 30ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு,மாநிலஅரசுதற்போதுஅறிவித்துள்ளதகுதிதேர்வில்இருந்துவிலக்குஅளித்துஅவர்களைபதிவுமூப்புஅடிப்படையில்பணிநியமனம்செய்யவேண்டும். 

மத்தியஇடைநிலைகல்வித்திட்டத்தில், 9மற்றும்10ம்வகுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம்செய்யவேண்டும்.காலிப்பணியிடங்களைநியமனம்செய்யும்போது,அனைத்துபாடப்பிரிவுகளுக்கும்சமவாய்ப்புவழங்கவேண்டும்.பள்ளிகல்வித்துறையில், 25ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன. 

இந்தபணியிடங்களை,வேலைவாய்ப்புஅலுவலகபதிவுமூப்புஅடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இக்கோரிக்கைகளைநிறைவேற்றாவிட்டால்,லோக்சபாதேர்தலில்சங்கஉறுப்பினர்கள்“நோட்டா”பட்டனைபயன்படுத்துவோம்,என்றும்கூட்டத்தில்தீர்மானம்நிறைவேற்றப்பட்டது
07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~ 

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES ~~~~~~~~~~~~~~~~ 

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...