Posts

Showing posts from July 6, 2014
விலகுகிறதா இருள்? விடிகிறதா வானம்!  ஒரு வழியாக வழக்குகளால் உண்டான சிக்கல்கள் விலகி நமக்கு வழி பிறக்கும் தருணம் உருவாக்கியுள்ளது. வழக்குகளின் நிலை சென்னை நீதிமன்றத்தில் ஓரிரு வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அந்த ஓரிரு வழக்குகளும் single judge நீதி மன்றப் பிரிவில் இல்லை.அனைத்தும் அமர்வு நீதிமன்றத்தில்தான் உள்ளது.  பொதுவாக single judge நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட தீர்ப்பு அல்லது நிராகரிக்கப் பட்ட மனுவிற்கு எதிராக அமர்வு நீதிமன்றத்தில் writ மனு தாக்கல் செய்யப் படும். அமர்வு நீதிமன்றம் என்பது ஒரே வழக்கை விசாரிக்க ஒன்றுக்குமேற்பட்ட நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தின் ஒரு பிரிவு ஆகும்.ஏனெனில்ஒரே ஒரு நீதிபதி கொண்டு ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவரது சுய விருப்பு வெறுப்பு காரணமாக தவறான நீதி வழங்க வாய்ப்பு உண்டு.ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்டு விசாரிக்கும் போது உண்மையான நியாயம் கிடைக்கக் கூடும் என்பதற்கான ஏற்பாடுதான் இது.  இப்பொழுது அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு தன்மைகளின் அடிப்படையில் வழக்கு இருப்பதாகத் தெரிகிறது. 1) 5% தளர்விற்கு எதிரான ம
குரூப் 2 தேர்வு 'கீ ஆன்சர்' வெளியீடு. சென்னை: கடந்த மாதம், 29ம் தேதி நடந்த, குரூப் 2 தேர்வுக் கான விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் நிலையில், 2,846 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடந்தது. 4.23 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.இதன் விடைகள், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு, விடைகள் தொடர்பாக ஆட்சேபணை இருந்தால், வரும், 10ம் தேதிக்குள், தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கலாம்.