Posts

Showing posts from June 7, 2016
பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா முதல்வர் ஜெயலலிதாவின் செயலர் பதவிக்கு நியமனம்? முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது செயலர் ராம்மோகன் ராவ், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது செயலராக ஷீலாபிரியா இருந்தார்;அவர் மே மாதம் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து, இரண்டாவதுசெயலராக இருந்த ராம்மோகன் ராவ், ஜூன் 2ம் தேதி முதல், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டாவது செயலர் பதவிக்கு, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.