PTA மூலம் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர் நியமனம் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
2 December 2021
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு.
GO NO : 548 , Date : 02.12.2021
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை - 2014 , 2015 , மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017 , 2018 , மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் வெளியிடப்படுகிறது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. இன்று மாலை வெளியீடு..!!!!
டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் பல குளறுபடி ஏற்பட்டதால் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://trb.tn.nic.in இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...