Posts

Showing posts from September 8, 2019
Image
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களில் 99% பேர் தேர்ச்சி இல்லை! காரணம் என்ன? - சிறப்புக் கட்டுரை.... ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களில் 99% பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சிகரமான செய்தி. குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண் பெற்றவர்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன.