Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த 
அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு 
ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் 
நடைபெறும் எனத்தெரிவித்தார்

Comments

Popular posts from this blog