பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!



தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) பிற்பகல் வெளியாகின. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



இதில், மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.37% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1: பாடவாரியாக தேர்ச்சி விகிதம் இயற்பியல் 95.37% வேதியியல் 96.74% உயிரியல் 96.62% கணிதம் 96.01% தாரவவியல் 95.30% விலங்கியல் 95.27% கணினி அறிவியல் 99.25% வணிகவியல் 94.33% கணக்குப்பதிவியல் 94%

Comments

Popular posts from this blog