மருத்துவ வாரியத்தில் 2147 பணியிடங்கள் செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மொத்தம் 2147 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.12.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE காலியிடங்களின் எண்ணிக்கை: 2147 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi - Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 - 71,900 வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 42 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.டி (ST), எஸ்.சி.ஏ (SCA), எஸ்.சி (SC), எம்.பி.சி (MBC&DNC), பி.சி.எம் (BCM), பி.சி (BC) பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு...