Posts

Showing posts from November 15, 2025
Image
  இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு இன்று தொடக்கம். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த தேர்வுகளில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாள் 1க்கான தேர்வு 15ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க இதுவரையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாள் 2க்கான தேர்வு 16ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில் 1241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய விண்ணப்ப ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை மறந்து விட்டதால், இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ள வேறு ஏற்பாடும் செய்துள்ளது. இதன்படி, தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை https://trb.tn.gov.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த த...