Posts

Showing posts from October 1, 2025
Image
  முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.. அக்.12ல் தேர்வு.. டவுன்லோடு செய்வது எப்படி?! அக்டோபர் 12ம் தேதி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு-1 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில், நேற்று தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10ம் தேதி வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை பெற்றுக் கொண்டது. எழுத்துத்தேர்வு அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025 நாள் 10.07.2025 ன் படி 2025-ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்லி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்...