Posts

Showing posts from October 4, 2025
Image
  TNPSC Group 4: குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பது ஏன்? டிஎன்பிஎஸ்சி விளக்கம்.. ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பது ஏன் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக தேர்வர்கள் கவலை தெரிவித்த நிலையில், டிஎன்பிஎஸ்சி இந்த விளக்கத்தை அளித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு இந்த பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கம் போல டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் உள்ளன. தேர்ச்சி பெற்றால் போதும், பணி நிச்சயம்; நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை என்பதால் தேர்வர்கள் பெரிதும் விரும்பும் தேர்வுகளில் ஒன்றாக டிஎன்பிஎஸ்சி உள்ளது. சில ஆயிரம் பணியிடங்களுக்கே பல ...
Image
  புதுச்சேரி அங்கன்வாடியில் 618 காலிப்பணியிடங்கள்; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் -ஆன்லைன் வழி விண்ணப்பம் தொடக்கம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதிப்பூதியத்தின் அடிப்படையில் மொத்தம் 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-ம் அகுப்பு தேர்ச்சி போதுமானது. ஆர்வமுள்ள பெண்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2025 அங்கன்வாடியில் உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள் அங்கன்வாடி பணியாளர் 344 அங்கன்வாடி உதவியாளர் 274 வயது வரம்பு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். த...