Posts

Showing posts from October 22, 2025
Image
  குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 4,662 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. 13 லட்சம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலமாக 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில் 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணியிடங்களின் எண்ணிக்...
Image
  NEET UG 2026: விண்ணப்பப் பதிவு எப்போது ஆரம்பம்? தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க என்.டி.ஏ. திட்டமா? மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையையும், தேசியத் தேர்வு முகமை (NTA) ஜி மெயின்ஸ் தேர்வு தேதிகளையும் அறிவித்துள்ள நிலையில், தற்போது அனைத்து மாணவர்களின் கவனமும் இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கு நுழைவாயிலாக இருக்கும் மற்றொரு முக்கியத் தேர்வான நீட் யுஜி 2026 (NEET UG 2026) மீது திரும்பியுள்ளது. தேசியத் தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் யுஜி 2026 தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆர்வலர்களுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும். எதிர்பார்க்கப்படும் தேதி மற்றும் முக்கிய விவரங்கள் முந்தைய ஆண்டுகளில் வெளியான அறிவிப்பு தேதிகளின் அடிப்படையில் பார்க்கையில், நீட் யுஜி 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஜனவரி 2026-ன் இறுதியில் அல்லது பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. நீட் யுஜி 2023: அறிவிக்கை மார்ச் 6 அன்று வெளியானது. பதிவு ஏப்ரல் 6 வரை நடந்தது. ந...