Posts

Showing posts from November 1, 2025
Image
  TNPSC போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு  டிஎன்​பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்​றும் 4 உள்​ளிட்ட போட்​டித் தேர்வுகளுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நவ.2-ம் தேதி முதல் நடக்​க​வுள்​ளது. 2026-ம் ஆண்​டு்க்​கான போட்​டித் தேர்வு கால அட்​ட​வணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.‌ இதற்கான பாடத்​திட்​டங்​களின்​படி தேர்​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் பயிற்சி வகுப்​பு​கள் நடத்த அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புப் பயிற்சி மையம் திட்​ட​மிட்​டுள்​ளது. திறமைமிக்க பயிற்​றுநர்​களைக் கொண்டு வகுப்​பு​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. மேலும் மாதிரித் தேர்​வு​களு​டன் கூடிய கலந்​துரை​யாடல் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வுள்​ளது. அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து கட்​ட​ணமில்​லாமல் இந்த பயிற்சி வகுப்​பு​களை கடந்த 14 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்​கும் மேற்​பட்​டோர் மத்​திய, மாநில அரசு பணி​களில் இணைந்​துள்​ளனர். இப்​ப​யிற்சி வகுப்​பில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர...