Posts

Showing posts from June 17, 2025
Image
  ரயில்வேயில் 6,180 காலிப்பணியிடங்கள்; ஜூன் 28 முதல் விண்ணப்பம் தொடக்கம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்திய ரயில்வேயில் வேலைக்கு எதிர்பார்த்து காத்துகொண்டிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே டெக்னீஷியன் பதவிகளுக்கான அறிவிப்பு (RRB Technician Grade I & III 2025) வெளியாகியு:ள்ளது. இந்தாண்டு மொத்தம் 6,180 காலிப்பணியிட்ங்களுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வாணையம் போட்டித்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரயில்வேயில் டெக்னீஷியன் கிரேடு I Signal மற்றும் டெக்னீஷியன் கிரேடு III பதவிகள் நிரப்பப்பட உள்ளது. தேசிய அளவில் கிரேடு I பதவிக்கு 180 காலிப்பணியிடங்களும், கிரேடு III பதவிக்கு 6,000 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இப்பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளலாம். பணியின் விவரங்கள் பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள் டெக்னீஷியன் கிரேடு I Signal 180 டெக்னீஷியன் கிரேடு III 6,000 மொத்தம் 6,180 வயது வரம்பு டெக்னீஷியன் கிரேடு I பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்...