முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடுவதில் நீதிமன்ற வழக்குகள் உள்பட சில பிரச்னைகள் உள்ளன. இவை சரிசெய்யப்பட்டதும்

உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog