முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதிப் பட்டியல் வெளியீடு-Dinamani 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பணி இடங்களுக்குத் தேர்வான 2308 ஆசிரியர்களின் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பட்டியல் விவரங்களை www.trb.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நாளையே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று சந்திக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog