டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு தேதி பிப்.16க்கு மாற்றம் 

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேதி முதற்கட்டத் தேர்வு பிப்.16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற இருந்தது.

Comments

Popular posts from this blog