விண்ணப்பம் எப்போது? காலி பணிஇடங்கள் ? ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம்17, 18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது சென்னை ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டுமாதம்17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பபடிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் அடுத்தமாதம்(ஜூன்) 17–ந் தேதி முதல்விற்பனை செய்யப்பட உள்ளன.ஆசிரியர்தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவசகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி,இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணி நியமனங்களுக் குதகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் சுமார்23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டுஅக்டோபர்மாதம்தகுதித்தேர்வுநடத்தப்பட்டது.ஏறத்தாழ6½லட்சம்ஆசிரியர்கள்தேர்வுஎழுதியதில்10397இடைநிலைஆசிரியர்களும், 8,849பட்டதாரிஆசிரியர்களும்தேர்ச்சிபெற்றனர்.இந்ததகுதித்தேர்வுமூலம்,காலியாகஇருந்தஅனைத்துஇடைநிலைஆசிரியர்பணிஇடங்களும்நிரப்பப்பட்டநிலையில்,தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.காலியாக உள்ள ஆசிரியர் பணிஇடங்கள்அடுத்ததகுதித்தேர்வுமூலமாகநிரப்பப்படும் என்று அரசுஅறிவித்துஇருந்தது.எனவே,இந்தஆண்டுக்கானதகுதித்தேர்வுஎப்போதுநடத்தப்படும்?என்றுஇடைநிலைஆசிரியர்களும்,பட்டதாரிஆசிரியர்களும்ஆவலுடன்எதிர்பார்த்துவந்தனர்.தேர்வுதேதிஅறிவிப்புஇந்தநிலையில்,தகுதித்தேர்வுக்கானஅறிவிப்பினைஆசிரியர்தேர்வுவாரியம்வெளியிட்டுள்ளது.அதன்படி,இந்தஆண்டுக்கானதகுதித்தேர்வுஇடைநிலைஆசிரியர்களுக்குஆகஸ்ட்மாதம்17–ந்தேதிஅன்றும்,பட்டதாரிஆசிரியர்களுக்குமறுநாளும்(ஆகஸ்ட்18)நடத்தப்படஉள்ளது.காலை10மணிமுதல்மதியம்1மணிவரைதேர்வுநடைபெறும்.தகுதித்தேர்வுக்குமொத்தமதிப்பெண்150ஆகும்.தேர்ச்சிபெறுவதற்கானகுறைந்தபட்சமதிப்பெண்60சதவீதம்அதாவது150–க்கு90மதிப்பெண்கள்எடுக்கவேண்டும்.ஏற்கனவேஇரண்டுதடவைநடத்தப்பட்டதகுதித்தேர்வுகளில்தேர்ச்சிவிகிதம்குறைவாகஇருந்ததால்அதிலும்குறிப்பாகஆதிதிராவிடவகுப்பினர்மற்றும்பழங்குடியினர்மிகக்குறைந்தஎண்ணிக்கையில்இருந்ததால்குறைந்தபட்சம்இடஒதுக்கீட்டுபிரிவினருக்காவதுசற்றுமதிப்பெண்சலுகைவழங்கப்படும்என்றுஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,தேர்ச்சிமதிப்பெண்ணில்எவ்விதமாற்றமும்செய்யப்படவில்லை.விண்ணப்பம்எப்போது?தகுதித்தேர்வுக்கானவிண்ணப்பபடிவங்கள்அடுத்தமாதம்(ஜூன்) 17–ந்தேதிதமிழகம்முழுவதும்அனைத்துஅரசுமேல்நிலைப்பள்ளிகளிலும்விற்பனைசெய்யப்படஉள்ளன.விண்ணப்பத்தின்விலைரூ.50.தேர்வுக்கட்டணம்ரூ.500.ஆதிதிராவிடர்,பழங்குடியினர்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குரூ.250மட்டும்.பூர்த்திசெய்தவிண்ணப்பங்களைசம்பந்தப்பட்டமாவட்டகல்விஅதிகாரி(டி.இ.ஓ.ஆபீஸ்)அலுவலகத்தில்ஜூலைமாதம்1–ந்தேதிக்குள்நேரில்சமர்ப்பிக்கவேண்டும்என்றுஆசிரியர்தேர்வுவாரியம்அறிவித்துள்ளது.இந்தஆண்டுஏறத்தாழ7லட்சம்பேர்தகுதித்தேர்வுஎழுதுவார்கள்என்றுதேர்வுவாரியம்எதிர்பார்க்கிறது.எனவே,சுமார்14லட்சம்விண்ணப்பபடிவங்களைஅச்சிடமுடிவுசெய்துள்ளது.கடந்தஆண்டுமாவட்டகல்விஅதிகாரிஅலுவலகங்களில்மட்டுமேவிண்ணப்பங்கள்வழங்கப்பட்டன.இதனால்,ஒருசிலமாவட்டங்களில்கட்டுக்கடங்காதகூட்டம்அலைமோதிநெரிசல்ஏற்பட்டது.இதைதவிர்க்கும்வகையில்,இந்தஅனைத்துஅரசுமேல்நிலைப்பள்ளிகளிலும்விண்ணப்பங்கள்விற்பனைசெய்யஏற்பாடுசெய்யப்பட்டுஇருக்கிறது. 15ஆயிரம்காலிஇடங்கள்கடந்தஆண்டுக்கானகாலிபணிஇடங்கள்,இந்தஆண்டுஅனுமதிக்கப்பட்டஇடங்கள்எனமொத்தம்15ஆயிரம்ஆசிரியர்பணிஇடங்கள்தகுதித்தேர்வுமூலமாகநிரப்பப்படஉள்ளன.இதில்பட்டதாரிஆசிரியர்பணிஇடங்கள்13ஆயிரம்,இடைநிலைஆசிரியர்இடங்கள்2ஆயிரம்.பணிநியமனமுறையில்இந்தஆண்டுபுதியமுறைஅமல்படுத்தப்படுகிறது.முதலில்தகுதித்தேர்வுநடத்தப்பட்டுஅதில்வெற்றிபெற்றவர்களின்சான்றிதழ்சரிபார்க்கப்படும்.அதன்பிறகுதகுதியானநபர்களுக்குதகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றதற்கானசான்றிதழ்வழங்கப்படும்.இதைத்தொடர்ந்து,காலிஇடங்கள்பற்றியஅறிவிப்புவெளியிடப்படும்.தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றஆசிரியர்கள்தங்கள்தகுதித்தேர்வுமதிப்பெண்ணுடன்விண்ணப்பிக்கவேண்டும்.பட்டதாரிஆசிரியர்களைப்பொருத்தமட்டில்தகுதித்தேர்வுமதிப்பெண்மற்றும்பிளஸ்–2,டிகிரி,பி.எட்.மதிப்பெண்அடிப்படையில்மெரிட்பட்டியல்தயார்செய்யப்பட்டுஆசிரியர்தேர்வுசெய்யப்படுவார்கள்.இடைநிலைஆசிரியர்கள்சுப்ரீம்கோர்ட்டுதீர்ப்புக்குஉட்பட்டு,மாநிலஅளவிலானபதிவுமூப்புஅடிப்படையில்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Comments

  1. TET Notification
    2.a)But Exemption will be granted to persons whose appointment process initiated prior to NCTE notifications dated 23.08.2010

    ReplyDelete
  2. D.T.E,B.Lit முடித்தவர்கள் தாள் 2 எழுதலாமா?

    ReplyDelete
  3. first tet தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் தமிழ்ழாசிரியராக நியமணம் வாங்கியுள்ளனர்

    ReplyDelete
  4. Please enquiry to trb office

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog