அமைச்சர் வைகைச்செல்வன் அதிரடி நீக்கம்:

தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் இன்று நீக்கப்பட்டுள்ளார். இதேப்போல்,அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாகமுதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வைகைச்செல்வன் வகித்து வந்த பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டபொறுப்புகள், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனிப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog