TNPSC Group 2 - Apply Online - for Degree candidates.

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள்

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு செப்டம்பர் 5 முதல்
அக்டோபர்4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

காலியிடங்கள் : 1064

கட்டணம் : ரூ.125

விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்)

தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013,10.00 AM to 1.00 AM

Comments

Popular posts from this blog