முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!

Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டைப் பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog