வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது 

வரும் திங்கட்கிழமை (25.11.2013)இரட்டைப்பட்டம் வழக்கு,வரிசை எண் -21-ல் விசாரணைக்கு வருகிறது. இரட்டைப்பட்டம் வழக்கு முடிவு எப்போது முடியும் என்று ஆவலுடன் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் எதிர்பார்த்து உள்ளனர்

Comments

Popular posts from this blog