டி.இ.டி., முதல் தாள் தேர்வு முடிவு வெளியிடு 

சென்னை: டி.இ.டி., தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் முதல் தாளுக்கான முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டி.இ.டி., தேர்வின் இரண்டாம் தாள் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog