PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று( 28 .01.14 ல்) விசாரணைக்கு வருகின்ற

வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு PG,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி இன்று. 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர படங்களில் 4 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை நாளை மாலையில்தான் தெரியவரும். 

PARTICULARS OF WRITS GROUPING MATTERS- PAPER I ~~~~~~~~~~~~~~~~ 

1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT 

2. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES 

3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - GROUPING MATTERS- PAPER II 

4. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED 

5. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT 

6. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES 

7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED TET PAPER I PAPER II Total no of writs more than 200 ---------------------------------------------------------------------------------------------------------------- 7.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS -no of writs. 4 ---------------------------------------------------------------------------------------------------------------- 8.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL -no of writs. 5

Comments

Popular posts from this blog