சொல்வது படி பார்த்தால்,SSLC ,HSC என கொண்டுவந்த காலத்தில் அதற்குமுன் PUC படித்தவர்களை மறுபடியும் ஒரு தேர்வு எழுதிதான் நீங்கள் HSC தகுதி பெறமுடியும் எனகூறினார்களா ? For think...... எதற்காக சொல்கிறேன் என்றால்,23.08.2010க்கு பின்DTED,BEDமுடித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனக்கூறியிருந்தால் நீங்கள் சொல்லுவது நியாயம்.2001இல்மாவட்டத்திற்கு ஒன்று என( DIET ) HSCஇல் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தான் கவுன்சிலிங் வைத்து படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை13வருடங்களாக தராதது யாருடைய குற்றம் என்பதை தங்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்.காலத்தின் கட்டாயம் என நீங்கள் சொன்னாலும்,ஒரு வழி வேலைவாய்ப்பை(வேறு எந்தவெலைக்கும் இந்த படிப்பு உதவாது ) மட்டுமே பெற்றுள்ள படிப்பாகிய ஆசிரியர் பட்டய படிப்பினை பெற்றோர்கள் கனவுடன் கடன் பெற்று படிக்க வைத்த தியாகதிற்க்காகவாவது தற்போது இந்த குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் வந்தபிறகு படிப்பவர்கள் எழுதவேண்டும் எனக்கூறியிருந்தால் ஒருவேளை இடஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் போலும்.இன்னொரு விஷயம் நீங்கள் கூறியிருப்பதை போல ஆசரியர் பணி மருத்துவ படிப்பைவிட உயர்ந்த்தது என உங்களுக்கு தெரிந்த அந்த உண்மை நம்மை ஆட்சி செய்யும் தகுதியான ஆட்சியாளர்களுக்கு தெருவிற்கு தெரு ஆசியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க அங்கீகாரம் தரும்போது தெரியவில்லை போலும்.என்ன செய்வது !!! Thanks to www.tntam.in and www.sstaweb.blogspot.com

Comments

Popular posts from this blog