இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ளநிலையில் கல்விஅதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508பேரை தேர்வு செய்கிறோம்.இந்தபட்டியல் ஓரிருநாட்களில் வெளியாகும்.

Comments

Popular posts from this blog