TNTET : PAPER I & PAPER II - இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு இறுதி பட்டியலும் வெளியாகிவிடும்

  தயார்நிலையில் டி.இ.டி., இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சிபெற்ற, 31ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை இணையதளத்தில் வெளியிட்டது. 

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள்(பட்டதாரிஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்,ஏற்கனவே வெளியிடப்பட்டு,அதுதொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன. 

" இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்,ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக,துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாதஇறுதிக்குள், இருதேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

Comments

Popular posts from this blog