பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

May 2010 சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் .இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் TET தேர்வு எழுத வேண்டாம் என்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது .

இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதி மன்றம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரி என்றும் ஆனால் எவ்வளவு பணி இடங்கள் என்று அறிவிக்கபடவில்லை.23.8.2010 முன்பு நிலுவையில் உள்ள அரசானைகளில் எவ்வளவு காலி பணியிடம் நிரப்பப்பட்டன எவ்வளவு காலி பணியிடம் நிரப்பபடாமல் உள்ளன என்று  உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அந்த கேள்விகள்

the advertisement issued on 29th June, 2009 remained undisturbed. In view of the aforesaid, the questions that really remain to be adjudicated are whether 
(i) the advertisement mentioned specific number of posts; 
(ii) whether the posts mentioned have already been filled up; 
(iii) whether the procedure of merit has been appositely followed; 
(iv) whether the respondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been appointed; and 
(v) whether assuming the advertisement did not mention the number of posts, the respondents still could claim a right in perpetualty to have the appointment. 
At this juncture, we painfully note that these aspects have not been addressed to by the High Court either by the learned Single Judge while deciding the writ petition or by the Division Bench while adjudicating 4 the writ appeal or by the subsequent Division Bench in dealing with the review.

Comments

Popular posts from this blog