TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014) ஆசிரியர் தகுதித்தேர்வுதேர்ச்சிபெற்றவர்களுக்குவெயிட்டேஜ்அடிப்படையில்பணிநியமனம்செய்வதற்குஎதிராகசென்னையில்இன்று15ஆவதுநாளாகபோராட்டம்நடைபெற்றுவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்இன்றுமாண்புமிகுதமிழகஆளுநர்திரு.ரோசைய்யாஅவர்களைசந்தித்துதங்கள்கோரிக்கைமனுவைசமர்பிக்கஆளுநர்மாளிகைஎதிரேகூடினர். ஆனால்ஆளுநர்இன்றுநடைபெறஇருந்தமந்திரிசபைமாற்றம்தொடர்பானபணிகளில்ஈடுபட்டுக்கொண்டுஇருந்ததால்அவர்சார்பாகஅவரின்நேர்முகஉதவியாளர்போராட்டக்கார்களில்5பேர்கொண்டகுழுவைமட்டும்அலுவலகத்தினுள்அனுமதித்து,கோரிக்கைமனுவைபெற்றுக்கொண்டார்.தொடர்ந்துதற்போதுநடைபெற்றுவரும்டெட்தேர்வர்களின்போராட்டம்பற்றிமத்தியஅரசிடம்தெரிவிப்பதாகவும்,விரைவில்ஆளுநர்அவர்களைநேரில்சந்தித்துமனுவழங்கஏற்பாடுசெய்வதாகவும்உறுதியளித்தார். இதன் பிறகுதேர்வர்கள்மாண்புமிகுதமிழகமுதல்வர்அவர்கள்ஆளுநர்மாளிகைக்குவரஇருக்கும்தகவல்அறிந்துஅவரின்கவனத்தைகவர்வதற்காககாந்திமண்டபத்தில்காத்திருந்தனர்.ஆனால்குறிப்பிட்டநேரத்திற்குமுன்னதாகவேபோலீசாரால்கைதுசெய்யப்பட்டுஅவரவர்கள்தங்கிஇருக்கும்இடத்திற்குசென்றுவிடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்துநாளை16ஆம்நாள்போராட்டம்நடைபெறஇருப்பதாகதேர்வர்கள்தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog