CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING Grievance :கணினிஆசிரியர்பணியிடம்வேண்டுதல் • 2012-2013நிலவரப்படிஅரசுமேல்நிலைப்பள்ளிகளின்எண்ணிக்கை2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 

2013-2014 இல் 100உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 

2014-2015 இல் 100உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்த மேல்நிலைப்பள்ளிகள்– 2688 

• 2008-2009இல் 1878கணினிஆசிரியர்பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினிஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். (1686இல்652பேர்போதியகல்விதகுதியின்றிஉச்சநீதிமன்றத்தால்பணிநீக்கம்செய்யப்பட்டுபுதிதாககல்விதகுதியுடையகணினிஆசிரியர்கள்2014இல்நியமிக்கப்படஉள்ளனர்G.O.Ms.No.130.) . 

2010இல்192கணினிஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர்.மொத்தம்நியமிக்கப்பட்டகணினிஆசிரியர்கள்1686192=1878. 

•காலியாகஉள்ளகணினிஆசிரியர்பணியிடங்கள்2688-1878= 810கோரிக்கைகள்•காலியாகஉள்ள810கணினிஆசிரியர்பணியிடங்களைஉடனேநிரப்பவேண்டும். 

01முதல்10ஆம்வகுப்புவரைகணினிஅறிவியலைபாடமாகஅறிமுகபடுத்திவேலைவாய்ப்பற்ற20000கணினிஆசிரியர்களுக்குவேலைவாய்ப்பைவழங்கவேண்டும்
. •காலியாகஉள்ள810கணினிஆசிரியர்பணியிடங்களைநிரப்பஅரசுமேற்கொண்டநடவடிக்கைஎன்ன? Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN 

Reply:நிராகரிக்கப்பட்டது- 

2012-13 நிலவரப்படி 1880 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம்மற்றும்உச்சநீதிமன்றதீர்ப்பின்அடிப்படையில்652கணினிஆசிரியர்கள்வேலைவாய்ப்பகமுன்னுரிமைப்படிநியமனம்செய்யப்படுவார்கள்.பிறகோரிக்கைகள்அரசின்கொள்கைமுடிவிற்குஉட்பட்டதுஎன்பதைதெரிவிக்கலாகிறது-ப.க.இ.ந.க.எண்.74274/வி1/14நாள்20.11.2014 CM Cell Reply: Name P.VENKATESAN Petition No 2014/808550/UA Petition Date 09/11/2014 THANJAVUR - 614631. TAMILNADU .

Comments

Popular posts from this blog