FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்

5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார். 

தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர் பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். 

இதனால் ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவே இந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் source www.gurugulam.com

Comments

Popular posts from this blog