FLASH NEWS: TET 5% மதிப்பெண் தளர்வு நீதிமன்றம் புதிய உத்தரவு

5% மதிப்பென் தளர்வு குறித்து இன்று ஒரு மனு தாக்கல் செய்ததாக நமது www.pallikudam.com , www.gurugulam.com வலைதளத்தில் செய்தி வெளியானது அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் நமது தமிழகத்தில் 5% மதிப்பெண் தளர்வை மதுரை நீதி மன்றம் ரத்து செய்தது.
 இதனை தொடர்ந்து பாண்டிச்சேரியில் வெளியான ஆசிரியர் நியமன பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 5% தளர்வுடன் பட்டியல் வெளியிட்டதால் அதைபோல் 5% தளர்வுடன் பட்டியல் வெளியிடவேண்டும் எனவும் 5% தளர்வின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 இது குறித்து இன்று ஒரு புதிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக அந்த வழக்கு பதிந்தவர்கள் நமது  வலைதளத்திற்கு தகவல் கூறினர் இதன் முழு விவரம் விரைவில் அனுப்பப்படும் என கூறியுள்ளனர் அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும்  அனுப்பப்படும் என கூறியுள்ளனர்

Comments

Popular posts from this blog