FLASH NEWS:தொடர் மழை பள்ளி &கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. 

தொடர்மழை காரணமாக 1.சென்னை, 2.காஞ்சிபும், 3.திருவாரூர், 4.நாகை, மற்றும் புதுச்சேரி மாநிலத்தில்(பள்ளி) &காரைக்கால் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.மேலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog