காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset சமையல் காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டுவிட்டதாஎன்பதைஅறிய,பி.எஸ்.என்.எல்.,நிறுவனம்,இலவசஎஸ்.எம்.எஸ்.,சேவையைஅறிமுகம்செய்துள்ளது.இச்சேவையை,ஆதார்எண்உள்ளவர்கள்மட்டுமேபயன்படுத்தமுடியும். காஸ் மானியம்பெற,ஆதார்எண்ணோடு,வங்கிக்கணக்குஎண்அளிக்கவேண்டும்.ஆதார்எண்இல்லாதவர்கள்,வங்கிக்கணக்குஎண்ணைமட்டும்கொடுக்கவேண்டும்.ஜனவரிமுதல்,இந்தநடைமுறைஅமலுக்குவருவதால்,இம்மாதஇறுதிக்குள்,ஆதார்எண்அல்லதுவங்கிக்கணக்குஎண்ணை,காஸ்முகமை,வங்கியிடம்அளிக்கும்பணி,மும்முரமாகநடக்கிறது.காஸ்முகமைமற்றும்வங்கியில்இந்தவிவரங்களைஅளித்தபின்,காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டதாஎன்பதைஅறிய,இவலசஎஸ்.எம்.எஸ்.,சேவையை,பி.எஸ்.என்.எல்.,அறிமுகம்செய்துள்ளது.வாடிக்கையாளர்கள், *99*99#என,மொபைல்போனில்அழுத்தினால், 12இலக்கம்கொண்டஆதார்எண்கேட்கும்.ஆதார்எண்ணைபதிவுசெய்தால்,காஸ்மானியம்பெறவங்கிக்கணக்குஎண்,இணைக்கப்பட்டுவிட்டதாஎன்றதகவலைஅறியலாம்.


Comments

Popular posts from this blog