TNPSC:2015-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஜனவரி வெளியிடப்படும்.

2015-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மாதம்நடைபெற்ற குரூப்-1 தேர்வு முடிவு 12 நாளில் வெளியீடப்படும் என பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று குரூப் 2A தேர்வு பெற்றோர்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்.


Comments

Popular posts from this blog