டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog