7243 செவிலியர் பணிக்கு தேர்வு அறிவிப்பு : TNMRB நடத்துகிறது .
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 7243 ஆண், பெண் செவிலியர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வைதமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 7243 பணியிடங்களில் 6792 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் செவிலியர்கள் முதலில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.05.2015. எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 28.06.2015. மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov. in

Comments

Popular posts from this blog