TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.

அடுத்த மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு நடைபெறஇருந்தது. இந்நிலையில், இத்தேர்வு ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர்.

Comments

Popular posts from this blog