கனமழை 9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015)விடுமுறை

*ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை

*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

*புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Comments

Popular posts from this blog