TNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு
தேர்வு நாள் : 06.11.2016.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.
பணியிடங்கள்: 5451.
இளநிலை உதவியாளர்
( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர்
( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
மேலும் விவரங்களை இன்றைய தினத்தந்தி நாளிதழிலும், டி.என்.பி.எஸ் .சி இணைய தளத்திலும் காணலாம்.

Comments

Popular posts from this blog