TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு-Today Tamil Hindu



ஏப் 29,30 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு

*ஏப் 29ல் தாள் 1

*ஏப் 30ல் தாள் 2

*தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப் 15முதல் மார்ச் 8வரை விற்பனைசெய்யக்கூடும்

*கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர் 30000 என்பதுகுறிப்பிடத்தக்கது

*7 ஆண்டு செல்லத்தக்கது

*டெட் மதிப்பெண்-60ப்ளஸ் 2,பட்டப்படிப்பு,பி.எட் படிப்பு 40

*இடைநிலை ஆசிரியர் எனில் ப்ளஸ் 2,இடைநிலை ஆசிரியர் படிப்புகணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

*ஒருவர் தன் மதிப்பெண்ணை அதிகப்படுத்த எத்தனை முறைவேண்டுமானாலும் டெட் தேர்வு எழுதலாம்



Comments

Popular posts from this blog