TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
 அரசுத் துறை நிறுவனமான தாட்கோ மூலம் நடத்தப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில்
பங்கேற்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 
மாணவ-மாணவிகள், 60 சதவீதம் கல்வித் தகுதியைப் 
பெற்றிருக்க வேண்டும்.

Click Here To Apply

விண்ணப்பங்களைதாட்கோவின்  http://training.tahdco.com
 இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக
 அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog