ஜூன்3-ம் தேதி 10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog