கனமழை காரணமாக இன்று (12.11.2021) 13 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.




1.சென்னை 




2.காஞ்சிபுரம்




3.செங்கல்பட்டு




4. திருவள்ளூர்




5.திருவண்ணாமலை 




6.கடலூர்( பள்ளிகளுக்கு மட்டும்)




.7. விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)




8.வேலூர்




9. ராணிப்பேட்டை( பள்ளிகளுக்கு மட்டும்)



10.நீலகிரி


11. சேலம் ( பள்ளிகளுக்கு மட்டும்)


12. கள்ளகுறிச்சி( பள்ளிகளுக்கு மட்டும்)


13. கன்னியா குமரி

Comments

Popular posts from this blog