கனமழை காரணமாக (19.11.2021) 15 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.



1. திருப்பத்தூர்.


2. சென்னை


3. வேலூர்


4. திருவள்ளூர்


5. ராணிப்பேட்டை


6. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை


7. காஞ்சிபுரம்


8.விழுப்புரம்


9.தருமபுரி


10. பெரம்பலூர் 


11. கடலூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை 


12. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை


13. நீலகிரி 


14. சேலம் 


15. அரியலூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை


***புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Comments

Popular posts from this blog