கனமழை காரணமாக  (18.11.2021) 26 மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.


1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி ) 

2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி ) 

3.சென்னை ( பள்ளி, கல்லூரி ) 

4. புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரி ) 

5. வேலூர் ( பள்ளி, கல்லூரி ) 

6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 

7. தேனி ( பள்ளி , கல்லூரி )

8. அரியலூர்)

9. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்) 

10. நெல்லை ( பள்ளி மட்டும்) 

11. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

12.தூத்துக்குடி  ( பள்ளி மட்டும்) 

13. தஞ்சை  ( பள்ளி , கல்லூரி ) 

14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )

15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )

16. நாகை ( பள்ளி , கல்லூரி )

17. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

18. திருவாரூர்  ( பள்ளி , கல்லூரி ) 

19. கள்ளகுறிச்சி  ( பள்ளி , கல்லூரி )

20. சேலம் ( பள்ளி மட்டும்) 

21. தருமபுரி  ( பள்ளி , கல்லூரி )

22. திருவண்ணாமலை  ( பள்ளி மட்டும் )

23. திருச்சி ( பள்ளி மட்டும் )

24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )

25. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )

26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )



***புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை



Comments

Popular posts from this blog